November 3, 2024
November 2, 2024
October 29, 2024
October 27, 2024
February 7, 2025
February 7, 2025
November 8, 2024
November 8, 2024
கந்த சஷ்டி திருவிழாவில், முருகப் பெருமானை தருசிக்கவும் அவரது சூரசம்ஹார நிகழ்வை பார்க்க எல்லா இடங்களிலிருந்தும் பக்தர்கள் கூடுகிறார்கள்.
கடுமையான போரில் சூரபத்மன் என்ற அரக்கனை அழிக்க ஆறு தலைகளுடன் ஷண்முகனாக அவதரித்த சுப்ரமண்ய சுவாமியின் சூர சம்ஹார நிகழ்வை ஸ்கந்த ஷஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டி திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் ஏழைகளின் பசியைப் போக்க, திருச்செந்தூர் க்ஷேத்திரத்தில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 8, 2024 வரை Satguru Charitable Trust, சிறப்பு அன்னதான சேவையை செய்யவுள்ளது. இந்த அன்னதான சேவை பக்தர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத் தேவைகள் அவர்களின் யாத்திரையின் போது பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யும்.
ஒவ்வொரு நாளும், அதிகாலை முதல் இரவு வரை 25,000 முதல் 30,000 நபர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படும். இந்த அன்னதானம் காலை 6:00 மணிக்குத் தொடங்கி இரவு 11:00 மணி வரை தொடரும், இந்த புனித விழாக்காலத்தில் அனைத்து பக்தர்களுக்கும் ஏழைஎளிய மக்களுக்கும் பசியாற உதவுங்கள்
இந்த மாபெரும் நிகழ்வைக் காண உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் க்ஷேத்திரத்திற்கு வருகை தந்து முருகப்பெருமானை தரிசிப்பார்கள்.
இந்த அன்னதான சேவையில் பங்கேற்று, உங்களுக்கும் உங்கள் சந்ததிகள் அனைவருக்கும் செல்வ செழிப்பு, வெற்றி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை அள்ளித்தரும் முருகப்பெருமானின் அருளைப் பெறுங்கள்.
Thank you for your contribution. Please find the updates
Thank you for your contribution. Please find the updates
Thank you for your contribution. Please find the updates
Thank you for your contribution. Please find the updates
Thank you for your contribution. Please find the updates
Thank you for your contribution. Please find the updates
Take part in this sacred tradition and receive the blessings of Lord Subramanya for you and your family. By supporting this Annadana Seva, you are helping feed tens of thousands of people during the holy Skanda Shasti festival, ensuring they can complete their pilgrimage in comfort and peace.
Established in 2018, we work tirelessly to eliminate hunger, improve health, and rescue animals in distress.
Copyright © 2025 Satguru Charitable Trust. All Rights Reserved.